ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து

img

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

கும்மிடிப்பூண்டி அடுத்த சூரவாரிகண்டிகை கிராமம் அருகே கவரைப்பேட்டை-சத்யவேடு சாலையில் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்.மையம் உள்ளது.